Short News

Short News 60 Second Now | 07/01/2018

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், மிரட்டுவதா? – தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்


போக்குவரத்து ஊழியர்கள் கேட்கும் ஊதியத்தை தர மனம் உள்ளது; பணம் இல்லை: செங்கோட்டையன்


அரசு பஸ் தொழிலாளர்கள் ஸ்டிரைக் காரணமாக தண்டவாள பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு: 670 மின்சார ரயில்களும் ஓடும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு


708 அரங்குகள், 10 லட்சம் புத்தகங்களுடன் சென்னை புத்தகக் காட்சி ஜன.10-ல் தொடக்கம்: அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கிறார்


டீசல் வரி, சுங்க கட்டணத்தில் விலக்கு அளித்தால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.2,000 கோடி செலவு குறையும்: வல்லுநர்கள் யோசனை


காலாவதி பேருந்துகளால் பதறி ஓடும் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள்: பணிக்கு திரும்ப லட்சம் ஊழியருக்கு எஸ்எம்எஸ்


ஊதிய முரண்பாட்டை களையக் கோரி 2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றுகிறார்


ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு இல்லாததால் வேதா நிலையத்தை கையகப்படுத்துவதில் சிக்கல் இல்லை: சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல்


முதுகுளத்தூர் அருகே தற்காலிக ஓட்டுநர் தேர்வுக்காக நடைபெற்ற சோதனை ஓட்டத்தின்போது பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து


போராட்டத்தின் தன்மையை நீதிமன்றம் உணரவில்லை: தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் – போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு


ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி துணை முதல்வர் நடத்திய பரிகார பூஜை


ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: கோபியில் பரபரப்பு


போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி: 3-வது நாளாக பேருந்து சேவை முடக்கம் – 20-30% சதவீத பேருந்துகள் இயக்கம்; ரயில்களில் கூட்டம் அலைமோதியது


Show More

Related Articles

Close