PoliticsTamil Nadu

பட்டிணபாக்கத்தில் பொங்கல் பண்டிகை …… 15ஆம் தேதி தமிழக ஆளூநர் பன்வாரிலால் பங்கெற்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகமெங்கும் இருக்கும் தமிழர்களால் வெகு விமர்சையாக ஆண்டுதொறும் கொண்டாடப்பட்டு வருக்கின்றது.

தமிழகத்தின் புதிய ஆளூநராக வந்து இருக்கும் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தில் தன்னுடைய முதல் பொங்கலை சென்னை பட்டினபாக்கம் மீனவ பகுதியான சீனிவாசபுரத்தில் வருக்கின்ற 15ஆம் தேதி கொண்டாட இருக்கின்றார்.

தமிழக ஆளூநர் மீனவ பகுதியான தங்களுடைய பகுதியில் அவருடைய முதல் பொங்கலை கொண்டாட இருக்கின்றார் என்ற செய்தி சீனிவாசபுரம் மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.

தங்கள் பகுதிக்கு வரும் தமிழக ஆளூநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க காத்து கொண்டு இருப்பதாக சீனிவாசபுர மக்கள் தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

Close