Short News

Short News 60 Second Now | 04/01/2018

உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு தன்னுடைய முழுபலத்தையும் பாஜக காட்டும் தமிழிசை சௌந்தர்ராஜன் அதிரடி பேச்சு


அரசியல்வாதியான பிறகு முதல்முறையாக இன்று இரவு வெளிநாடு செல்கின்றார் ரஜினி


தமிழக சட்டசபையின்அவை முன்னவராக துணை முதல்வர் பன்னீர்செல்வம் நியமனம்


எலெனோர் புயல் தாக்குதல் எதிரொலி பாரீஸ் நகரில் 160கி.மீ. வேகத்தில் சூறைகாற்று வீசுவதால் ஈபிள் டவர் மூடப்பட்டது,பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு,பாரீஸ் நகரமே கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது


ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் 117 கோடி சொத்துக்களை அமலாக்கதுறை முடக்கியது.


ஐ.நாவில் இந்தியை அலுவல் மொழியாக்க தேவைப்பட்டால் 400 கோடிக் கூட செலவு செய்ய தயார் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சும்ஷா சுவராஜ் தகவல்.


பொய் சொல்லி ஏமாற்றி அமெரிக்காவிடம் பணம் பெற வேண்டிய அவசியம் பாகிஸ்தானுக்கு கிடையாது முன்னாள் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் செரீப்


சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படித்திற்கு U/A சான்றிதழ் சென்சார் போர்டு அறிவிப்பு


Show More

Related Articles

Close