Politics

டிடிவி தினகரனுக்கு 148 வது எண் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது…

 

2018 ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடா் தொடங்கியது. ஆா்.கே.நகா் தொகுதி உறுப்பினராக டிடிவி தினகரன் தோ்வு செய்யப்பட்டுள்ளார். இவா் முதல் முறையாக அவைக்கு வருகை தந்தார்.

ஆளுநா் பன்வாரிலால் புரோகித்தின் உரையுடன் தொடங்கிய சட்டமன்றத்தில் டிடிவி தினகரனுக்கு 148 வது எண் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவு தெரிவித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினா்கள் சட்டமன்றத்திற்குள் செல்ல முற்பட்டனா். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அவைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

Show More

Related Articles

Close