District NewsTamil News

சகோதரி நிவேதிதை ரத யாத்திரை விழாவில் பாரதியார் வாரிசு பங்கேற்பு.

Feb7 ல் வடலூர் வள்ளலார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் OPR கல்வி நிறுவனத்தின் செயலாளர் டாக்டர் இரா.செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கும் சகோதரி நிவேதிதை ரத யாத்திரை விழாவில் பாரதியார் எள்ளுப்பேரன் கவிஞர் நிரஞ்சன்பாரதி கலந்து கொள்ள இருக்கின்றார்.

Show More

Related Articles

Close